தேவஸ்தான ஆதீனகர்த்தா

ஸ்ரீவடபத்திரகாளி அம்பாள் தேவஸ்தானம் ஆரம்பகாலம் முதல் இன்று வரை பரம்பரையாக அர்ச்சகர்களினாலேயே பரிபாலிக்கப்பட்டு வருகின்றது. அறியக்கூடிய தகவல்கள் வாயிலாக பிரம்ம ஸ்ரீ. வியாகேச ஐயர் ஆலய ஸ்தாபகர் எனத் தெரிய வருகின்றது. தொடர்ந்து இவரது மகன் பிரம்ம ஸ்ரீ.இரத்தினேஸ்வர ஐயர், இவரது மகன் பிரம்ம ஸ்ரீ. ஐயாக்குட்டி ஐயர் தொடர்ந்து பிரம்ம ஸ்ரீ.சிவகடாட்ச ஐயர், அவரது மகன் பிரம்ம ஸ்ரீ. சண்முகரத்ன ஐயர் அடுத்து பிரம்ம ஸ்ரீ. நாகேஸ்வர ஐயர் (கண்ணன் ஐயா), இவரைத் தொடர்ந்து இவரது மகன் பிரம்ம ஸ்ரீ. சசிதரசர்மா (ரவிஐயா) இன்று ஆலய ஆதீனகர்த்தாவாக ஆலயத்தை பராமரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

மின்னஞ்சல் : raviiya@vadapathrakali.com

 

படங்கள் -2015

கொடியேற்ற திருவிழா 2011

கேதாரநாதருடன் கௌரி

ஆதிபத்ரகாளி நாகராஜருடன்

சைவசமய பரீட்சை

கௌரிபூஜைவழிபாடுகள்


காப்புரிமை ஸ்ரீ வடபத்ரகாளி அம்பாள் தேவஸ்தானத்திற்குரியது ©2010  Site Design: Speed IT net