உபயகாரர் விபரம்
தைமாதம்  
தைப்பொங்கல் விழா  திரு.த.இலங்கைநாதன் குடும்பம், தாவடி
தைப்பொங்கல் விசேட அபிஷேகம் - திரு.கா.சாந்திநாதன் குடும்பம், தாவடி
தைப்பூசம் - திரு.ஜெயராஜசிங்கம், நந்தாவில் லேன், தாவடி
மாசிமாதம்  
மாசி மகம் - திரு.கிருபாகரன் குடும்பம், கனடா
மகா சிவராத்திரி - விசேட அபிஷேகம், நான்குஜாமப்பூஜை
திரு.மார்க்கண்டு குடும்பம், தாவடி
மறுநாள் விசேட அபிஷேகம், பாரணை பூஜை -
திரு.இராசரத்தினம் குடும்பம், தாவடி
மாசி கடைசி வெள்ளி விளக்கேற்றும் வைபவம் - தேவஸ்தானம்
பங்குனி மாதம்  
கிராம ஊர்வலம் - விசேட அபிஷேகம் - திருமதி.கனகம்மா, தாவடி
குளிர்த்தி அபிஷேகம் - திரு.மகாலிங்கம் மாஸ்டர் குடும்பம், தாவடி
பங்குனி உத்தரம் - விசேட அபிஷேகம், பொங்கல் பூஜை - தேவஸ்தான உபயம்
பங்குனித்திங்கள் - பிரதி திங்கள் தோறும் பொங்கல், விசேட பூஜை - பொது உபயம்
சித்திரை மாதம்  
சித்திரை வருடப்பிறப்பு - வருட விசேட பூஜை - பொது உபயம்
சித்திரை மகோற்சவம் கொடியேற்றம் - திரு.கந்தசாமி மாஸ்டர் குடும்பம், அமெரிக்கா
2ம் திருவிழா - திரு.இராமலிங்கம் குடும்பம்
3ம் திருவிழா - திரு.இராஜரத்தினம் குடும்பம், இணுவில்
4ம் திருவிழா - விசேட அஷ்டோத்ர சங்காபிஷேகம் திரு.சண்முகவடிவேல் குடும்பம், தாவடி
5ம் திருவிழா - திரு.மகாலிங்கம் மாஸ்டர் குடும்பம், தாவடி
6ம் திருவிழா - திரு .சண்முகநாதன் குடும்பம்
7ம் திருவிழா - திரு.நடேசு குடும்பம், தாவடி
8ம் திருவிழா - திரு .பேரின்பசிவம் குடும்பம் .
9ம் திருவிழா -கைலாசவாகனம் - திரு.ஆறுமுகம் செல்லத்துரை குடும்பம், தாவடி
10ம் திருவிழா - சகஸ்ர சங்காபிஷேகம் - திரு.வேலாயுதப்பிள்ளை குடும்பம், தாவடி
11ம் திருவிழா -சகஸ்ர சங்காபிஷேகம் - திரு.பரஞ்சோதி குடும்பம், நோர்வே / ஜேர்மனி
12ம் திருவிழா -சகஸ்ர சங்காபிஷேகம்- திரு.அ.சபேசன், வன்னியசிங்கம் வீதி இணுவில் தெற்கு இணுவில்
 13ம் திருவிழா -சப்பைரதம் - திரு.நாகேஸ்வரன் குடும்பம், இந்தியா/லண்டன்
14ம் திருவிழா - இரதோற்சவம் - Dr.சுப்பிரமணியம் குடும்பம்
15ம் திருவிழா - தீர்த்தோற்சவம் - துர்க்கா குடும்பம்
திரு.கேதீஸ்வரன் குடும்பம், தாவடி
16ம் திருவிழா - பூங்காவனம் - திரு.சண்முகம் குடும்பம், இணுவில்
வைகாசி மாதம்  
வைகாசி விசாகம் - பொது உபயம்
ஆனி மாதம்  
ஆனி உத்தரம் - பொது உபயம்
ஆனி மணவாளக்கோல மகா சங்காபிஷேகம் திரு.தர்மராஜா குடும்பம், தாவடி (அம்பாள்)
திரு.நவஈசன் குடும்பம், தாவடி (பிள்ளையார்)
திரு.கயிலைநாதன் குடும்பம், சுதுமலை (ஆதிபத்ரகாளி)
திருமதி.கௌரீஸ்வரி குடும்பம், இணுவில்(முருகன்)
திருமதி.சிவபாக்கியம் குடும்பம், தாவடி (நவக்கிரகம்+மூலாதார கணபதி)
திரு.கிருபாகரன் கனடா (சந்தானகோபாலர்)
திரு.சகாதேவன் குடும்பம், நோர்வே (பைரவர்)
ஆடி மாதம்  
ஆடிச்செவ்வாய் - 1ம் செவ்வாய் - திரு.வே.புவனேந்திரராஜா குடும்பம், இணுவில்
2ம் செவ்வாய் - திருமதி.செல்லத்துரை மற்றும்
திரு.பத்மராஜ் குடும்பம், தாவடி
3ம் செவ்வாய் - திரு.செந்தில்குமார் குடும்பம், லண்டன்
4ம் செவ்வாய் - திரு.பொன்னுத்துரை குடும்பம், தாவடி
5ம் செவ்வாய் - திரு.நேசகுமார் குடும்பம், இத்தாலி
ஆவணி மாதம்  
ஆவணிச்சதுர்த்தி - விநாயகர் விசேட அபிஷேகம் பூஜை - தேவஸ்தானம்
புரட்டாதி மாதம்  
புரட்டாதிச் சனி - பிரதி சனிக்கிழமை - விசேட பூஜை வழிபாடுகள்
கௌரிநோன்பு 1. திரு.தேவராஜா குடும்பம், சுதுமலை கிழக்கு
2. திரு.செல்லத்துரை குடும்பம், தாவடி
3. திருமதி.சர்மிகா குடும்பம், தாவடி
4. திரு.கதிரலை குடும்பம், தாவடி
5. திரு.ஆறுமுகம் குடும்பம், தாவடி
6. திரு.பரமானந்தம் குடும்பம், தாவடி
7. திரு.முத்துக்குமார் குடும்பம், தாவடி
8. திரு.முரளிராஜ்குடும்பம், தாவடி
9. திரு.இராமச்சந்திரன் குடும்பம், தாவடி
10. திரு.தர்மகுலசிங்கம் குடும்பம், தாவடி
11. திரு.சண்முகம் குடும்பம், தாவடி
12. திரு.சிவதாஸ் குடும்பம், இணுவில்
13. திரு.சிவனேசன் குடும்பம், தாவடி
14. திரு.சபாநாதன் குடும்பம், தாவடி
15. திரு.அசோக்குமார் குடும்பம், தாவடி
16. திரு.ஜெயச்சந்திரன் குடும்பம், கனடா
17. செல்வி.பிரபா சிவகடாச்சம், தாவடி
18. திருமதி.கௌரீஸ்வரி குடும்பம், இணுவில்
19. திருமதி.கருணாவதி குடும்பம், வேலணை
20. திருமதி.மகேஸ்வரி குடும்பம், தாவடி
நவராத்திரி - 1. திருமதி.ஆனந்தவல்லி குடும்பம், தாவடி
2. திரு.தேவராஜா குடும்பம், தாவடி
3. அமரர் சண்முகநாதன் குடும்பம் சார்பாக செல்வி.நித்திலா, தாவடி
4. திரு.இராசரத்தினம் குடும்பம், தாவடி
5. திரு.தர்மராஜா குடும்பம், தாவடி
6. திரு.மகாலிங்கம் மாஸ்டர் குடும்பம், தாவடி
7. திரு.சுப்பிரமணியம் குடும்பம், கேணியடி, கொக்குவில்
8. திரு.சண்முகநாதன் குடும்பம், தாவடி
9. திரு.நவஈசன் குடும்பம், தாவடி
10. மானம் பூ - திரு.சண்முககுலகுமரன் குடும்பம், இணுவில்
ஐப்பசி மாதம்  
ஐப்பசி வெள்ளி 1. திரு.பரமானந்தம் குடும்பம், தாவடி
2. திரு.சிவநேசன் குடும்பம், தாவடி
3. திரு.கதிரேசு குடும்பம், தாவடி
4. திரு.தவகுலம் குடும்பம், நவாலி
தீபாவளி - விசேட அபிஷேக பூஜை - தேவஸ்தானம்
இந்து சமய விருத்திப்பரீட்சைப் பரிசு வழங்கல்
கார்த்திகை மாதம்  
கார்த்திகை சோமவாரம் - 1. திரு.தவராஜா சாந்தராஜன் குடும்பம், இணுவில்
2. திரு.ஆறுமுகதாசன் குடும்பம், இணுவில்
3. திருமதி.சகாதேவன் இராஜேஸ்வரி, நோர்வே
4. தேவஸ்தானம்
கார்த்திகை விளக்கீடு - தேவஸ்தானம்
மார்கழி மாதம்  
திருவெம்பாவை  1. திரு.அருளம்பலம் குடும்பம், தாவடி
2. திரு.தம்பாபிள்ளை குடும்பம், தாவடி
3. திரு.காந்தி குடும்பம், தாவடி
4. திரு.சபாநாதன் குடும்பம், தாவடி
5. செல்வி.சுகந்தி நடராஜா, கொழும்பு
6. திரு.கமலநாதன் குடும்பம், தாவடி
7. திரு.சிவசுப்பிரமணியம் குடும்பம், தாவடி
8. திரு.கேந்திரராஜா குடும்பம், கனடா
9. திரு.அற்புதராஜா குடும்பம், தாவடி
10. திரு.சரவணபவன் குடும்பம், தாவடி

படங்கள் -2015

கொடியேற்ற திருவிழா 2011

கேதாரநாதருடன் கௌரி

ஆதிபத்ரகாளி நாகராஜருடன்

சைவசமய பரீட்சை

கௌரிபூஜைவழிபாடுகள்


காப்புரிமை ஸ்ரீ வடபத்ரகாளி அம்பாள் தேவஸ்தானத்திற்குரியது ©2010  Site Design: Speed IT net